அணைவரும் எதிபார்த்திருந்த ANGRY BIRDS இன்று FACEBOOK இல் அறிமுகப்படுத்தப்பட்டது யாருக்குத்தான் இனிப்பான செய்தியாக இருக்காது. ஆம் இன்று அதாவது 14/2/2012 இது வெளியிடப்பட்டது.
உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சமூக வலைத்தளம் இருப்பின் அது facebook ஆகத்தான் இருக்கின்றது. அத்துடன் சிறியோர் முதல் பெரியோர் வரை அணைவரும் விரும்பி விளையாடக்கூடிய ஒரு விளையாட்டாக Angry birds இருக்கின்றது ஆகவே இது அனைவரிடத்திலும் அமேக வரவேற்பை பெரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
- ANGRY BIRDS ஆனது IOS இற்காக 12/2009 இல் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- பின் ROVIO எனும் விசேட பதிப்பு மார்ச் 2011 இல் வெளியானது.
- NOKIA போன்களுக்கென விசேடமாக Angry Birds Magic எனும் பதிப்பு வெளியானது.
- இறுதியாக இன்று FEBRUARY 2012 இல் FACEBOOK இன் ஒரு விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இதனை Google இன் CHROME BROWSER இலும் விளையாடலாம்.
சரி இப்ப வாங்க விளையாடலாம். நீங்க FACEBOOK இல் விளையாடனும்னா கீழுள்ள LINK ஐ உங்க MOUSE ஆல தட்டி விடுங்க.
நீங்க GOOGLE CHROME இல் விளையாடனும்னா கீழுள்ள LINK ஐ உங்க MOUSE ஆல தட்டி விடுங்க.
®®®®®®®®®®®®®®®®®®®®®®®®®®®
பதிவு பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்
®®®®®®®®®®®®®®®®®®®®®®®®®®®







0 கருத்துகள்:
கருத்துரையிடுக