இது www.topsoftdown.blogspot.com இன் தமிழ் பதிப்பாகும். நான் இலங்கையை வசிப்பிடமாக கொண்டவன். தமிழில் இதுவே எனது கன்னி பதிவாகும். இது வரை நான் www.topsoftdown.blogspot.com இல் ஆங்கில பதிவு இட்டு வந்தேன். எனினும் அது தமிழ் வாசகர்களை முழுமையாக சென்றடையாததால் தமிழ் திரட்டிகள் மூலம் தமிழ் வாசகர்களை இணைப்பதே எனது முதன்மையான நோக்கம்.
www.topsoftdown.blogspot.com மூலம் இதுவரை மென்பொருள்களை மட்டுமே அறிமுகம் செய்து வந்தேன். அதனை நான் மேலும் மெருகூட்டும் நோக்கில் (tips & trick) page ஐ அமைக்க முன் அது தமிழ் வாசகர்களை சென்றடைய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.
அதற்கான அடித்தளம் என்றே நான் இதை உணர்கின்றேன். எனது இந்த பதிவு எவ்வளவு தூரம் சரியோ பிழையோ சுட்டிக்கடே வேண்டியது நீங்கள். தவழும் பிள்ளை விழுந்து விழுந்து நடப்பதனை போல் அழித்து அழித்து ஒரு அறிமுகத்தை செய்ததில் பேரு மகிழ்ச்சி அடைகிறேன்.
பதிவுகள் தொடரும்
நன்றி.




0 கருத்துகள்:
கருத்துரையிடுக