ஒரு அருமையான மென்பொருள். என்னவென்று கேட்கின்றீர்கள.....? அது தான் John's Background Switcher எனப்படும் ஒரு அருமையான மென்பொருள். இது குறிப்பிட்ட நேர இடைவேளிக்கொருமுறை உங்களது DESKTOP BACKGROUND WALLPAPER இணை இது தானாக மாற்றும். அதற்குத்தான் எத்தனையோ மென்பொருட்கள் இருக்கின்றதே என்கிறீர்களா....? அது தான் பிழை இது அனைத்திலும் சற்று வித்தியாசமானது. காரணம் இதில் எண்ணற்ற வசதிகள் இருக்கின்றது.
- உங்களது கணனியில் தனித்தனியாக உள்ள WALLPAPER களை மாறும் வகையில் உங்களது DESKTOP WALLPAPER களாக இடலாம்.
- உங்களது கணனியில் ஒரு FOLDER இல் காணப்படும் WALLPAPERR களை மாறும் வகையில் உங்களது DESKTOP WALLPAPER களாக இடலாம்.
- Flickr photo sharing, Picasa Web Albums, Phanfare web albums, smugmug photo galleries இது போன்ற தளங்களில் உள்ள WALLPAPER களை மாறும் வகையில் உங்களது DESKTOP WALLPAPER களாக இடலாம்.
- Google Image Search, Bing Image Search, Yahoo! image search போன்ற தளங்களில் உள்ள WALLPAPER களை மாறும் வகையில் உங்களது DESKTOP WALLPAPER களாக இடலாம்.
இன்னும் ஏகப்பட்ட வசதிகளை இந்த சிறிய மென்பொருள் தருகிறது. DOWNLOAD செய்து உபயோகித்து தான் பாருங்கலேன்.
DOWNLOAD John's Background Switcher
↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻
உங்கள் வருகைக்கு எனது மனமார்ந்த நன்றி...மீண்டும் வருக...சகோ.
↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻





0 கருத்துகள்:
கருத்துரையிடுக