சாதாரனமாக நாமும் கணணியும் ஒன்றெண்டு ஆகிவிட்டோம் காரணம் கணணி நம்மை ஆட்கொண்டு விட்டது நம்மை ஏன் உலகையே.....! வேறு விதத்தில் சொன்னால் நாம் தொழில்நுட்பத்துக்கு அடிமை ஆகிவிட்டோம். சரி விடயத்துக்கு வருவோம்.
இணையத்தில் எவ்வளவோ இலவசங்கள் இருக்கின்றதல்லவா..? நாமும் இலவசம் என்றவுடனேயே தரவிறக்கி விடுகிறோம் அல்லவா, மேலும் தமது நண்பனிடம் Pen drive ஐ கொடுத்து OC இல் படம் இருந்தா போட்டு தாவே என்று சொல்கிறோம் அல்லவா..? இன்னும் எவ்வளவோ வழிகளில் எமது Hard disk நிறைவதை நான் உங்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அதில் வேறு அவற்றினை அழிப்பதற்கும் மனம் இடமளிப்பதில்லை.
பிறகு ஒரு நாளில் Task பார் இன் வலது மூலையில் ஒரு pop up window வந்து உங்களது Hard disk நிறைந்து விட்டது "தயவு செய்து தேவையற்றவற்றினை அளித்து விடுங்கள்" என்று சொல்லும் வரை அது எமக்கு தெரியததொன்றாக இருக்கும்.
பிறகு செய்வதறியாது File களை அளிக்க முனையும் போது அணைத்துமே தேவையானது போல் இருக்கும்.
இதற்கு வலி தான் என்ன என்று Master google இடம் கேட்ட போது அவர் பலவற்றினை காட்டி தீர்வொன்றினை தந்தார் "ஏன் நீங்கள் online storage இணை பயன்படுத்தக் கூடாது என்று கேட்கவே" நானும் அது தொடர்பில் தேடிய பொழுது பல்வேறு online storage களை காட்டியது அதில் sky drive மற்றும் பலவற்றினை காட்டியது எனினும் அதிகமானவர்களுக்கு sky drive பற்றி தெரிந்திருக்கும் ஆனால் sky drive 25GB storage இணை வழங்க அதையும் தாண்டி Adrive என ஒன்று வந்து இலவசமாக 50GB storage இணை வழங்குகின்றது.
இதன் சிறப்பம்சம் என்ன வென்றால் இதன் Upload, Download வேகம் சிறப்பாக இருப்பது தான். ஆனால் நமது கணனியில் java install செய்யப்பட்டு இருக்க வேண்டும். இந்த java உம் இலவசமாகவே கிடைகின்றது முதலில் அதை நிறுவிய பின் www.adrive.com இல் ஒரு கணக்கை துவங்கி உங்களது கோப்புக்களை upload செய்திடுங்கள்
இது மிகவும் பாதுகாப்பானது மட்டுமின்றி மிகவும் இலகுவானது நானும் இதனை ஒரு வருடமாக பாவிக்கிறேன் இங்கு செல்ல :-)

- மேலும் நாம் online storage இனை பாவிப்பதன் மூலம் எமது கோப்புக்களை உலகின் எந்த மூலையில் இருந்தும் பார்க்கும் வசதி உள்ளது.
- கணனியின் Hard disk முடங்கி போய் விட்டாலும் கோப்புக்களை Online இல் இறுதி டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- மற்றும் கோப்புக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
இது மிகவும் பாதுகாப்பானது மட்டுமின்றி மிகவும் இலகுவானது நானும் இதனை ஒரு வருடமாக பாவிக்கிறேன் இங்கு செல்ல :-)
☟☟☟☟☟☟☟☟☟☟☟☟☟☟☟☟☟☟☟☟
இந்த blog மிக குறுகிய காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டதாகையால் இதன் page button கள் முறையாக இன்னும் அமைக்கப்படவில்லை. வெகு விரைவில் அவை அமைக்கப்படும், மன்னிக்கவும். தவறுகளை சுட்டிக்காட்டவும்.
☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝

1 கருத்துகள்:
தங்களது இரண்டு வலைததளத்தினையும் இணைத்துள்ளேன். பெயரினை க்ளிக் செய்தால், உங்கள் தளம் வரும். தங்களின் அன்பிற்கு நன்றி. என் இனிய சகோ!
பதிவுகள் அருமை! வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக