சக்திவாய்ந்த இணைய பாதுகாப்பு Avast IS 6 இடமிருந்து

Posted by Fayaz On வெள்ளி, 20 ஜனவரி, 2012 0 கருத்துகள்


இணைய உலகில் எவ்வளவு தான் Virus-guard கள் இருப்பினும் Avast இற்கு என ஒரு தனிச்சிறப்பு உள்ளது. Facebook இல் கூட which virus guard is better....?. என்று கேட்டு விட்டால் போதும் Comment Box இல் Avast இற்கு என்று ஒரு தனிச்சிறப்பு உள்ளது. 

நீங்கள் ஏற்கனவே Avast 5 பதிப்பினை பயன்படுத்துபவர் என்றால் உடனே Avast 6 இற்கு மாறி விடுங்கள்.

Avast 6 ஆனது 

  • அதிஉச்ச பாதுகாப்பினை வழங்குகின்றது. 


  • Avast 6 இல் SafeZone தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.                          (நீங்கள் Online Banking/ Shopping செய்யும் போது நவீன திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதட்காக தனிமையான மெய்நிகர் Desktop இணை உருவாக்கி Hacker களின் கண்ணுக்கு தெரியாதவாறு பாதுகாக்கின்றது.)


  • சமூக வலைதளங்களில் உங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்றது.



  • Spam மற்றும் Phishing போன்ற Hacker களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கின்றது. 


  • Virus மற்றும் Spyware களுடன் போராடுவதற்கு சக்திவாய்ந்த Engine அமைக்கப்பட்டுள்ளது. 


  • வலிமையான Firewall Program இணைக்கப்பட்டுள்ளது. 


மேலும் பல்வேறு புதிய அம்சங்களுடன் Avast 6 வெளியிடப்பட்டுள்ளது.

Avast இலவச பதிப்பினை விட Avast pro அதிகமான வசதிகளை வழங்குகின்றது Avast Pro இணை விட Avast Anti-Virus மிக அதிகமான வசத்களை வழங்குகின்றது.


நான் Avast Internet security 6 இணை முழுமையாக (Full version) ஆக இன்ஸ்டால் செய்யும் முறையினை எனது ஆங்கில பதிப்பில் பார்க்கவும் அதற்காக கீழுள்ள இணைப்பினை CLICK செய்யவும்.


░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

உங்கள் கருத்துக்கள் வரவேட்கப்படுகிறது......!

░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░


0 கருத்துகள்:

கருத்துரையிடுக