windows 8 ஆனது அண்மையில் வெளிவந்த Microsoft நிறுவனத்தின் ஒரு இயங்குதளம் என்பதனை நம்மில் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், இது விண்டோசின் முந்தைய பதிப்பான விண்டோஸ் 7 இனை விட மேலதிகமாக பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. எனினும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய மாற்றம் என்னவெனில் windows 8 இல் காணப்படும் அழகிய Metro UI ஆகும். இதனை நமக்கும் பயன்படுத்தி பார்க்க முடியாதா என ஏங்கிக்கொண்டிருக்கும் Windows Xp, Windows vista, windows 7 பாவனையாளர்களுக்கு Iobit நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த Theme ஒரு வரப்பிரசாதமாகவே அமையும்.
இதனை பின்வரும் தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்
Pleas download it from topsoftdown




