Windows Xp, Windows vista, windows 7 பாவனையாளர்களுக்கும் தற்பொழுது Metro UI

Posted by Fayaz On ஞாயிறு, 18 நவம்பர், 2012 0 கருத்துகள்
windows 8 ஆனது அண்மையில் வெளிவந்த Microsoft நிறுவனத்தின் ஒரு இயங்குதளம் என்பதனை நம்மில் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், இது விண்டோசின் முந்தைய பதிப்பான விண்டோஸ் 7 இனை  விட மேலதிகமாக பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. எனினும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய மாற்றம் என்னவெனில் windows 8 இல் காணப்படும் அழகிய Metro UI ஆகும். இதனை நமக்கும் பயன்படுத்தி பார்க்க முடியாதா என ஏங்கிக்கொண்டிருக்கும் Windows Xp, Windows vista, windows 7 பாவனையாளர்களுக்கு Iobit நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த Theme ஒரு வரப்பிரசாதமாகவே அமையும்.



இதனை பின்வரும் தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம் 

Pleas download it from topsoftdown


READ MORE

$49 பெறுமதியான Wondershare இனது DVD Slideshow Builder இலவசமாக

Posted by Fayaz On ஞாயிறு, 6 மே, 2012 0 கருத்துகள்



$49 பெறுமதியான Wondershare இனது DVD Slideshow Builder இலவசமாக May 14-2012 வரை வழங்கப்படுகின்றது வாய்ப்பை ஏன் தவற விட வேண்டும் உடனே தரவிறக்கிக்கொள்ளுங்கள் நண்பர்களே. 

முழு விவரங்கலும் கீழுள்ள ஆங்கில தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

READ MORE

RESTART PAGE எனப்படக்கூடிய ஒரு பயனுள்ள இணையதளம்

Posted by Fayaz On செவ்வாய், 17 ஏப்ரல், 2012 0 கருத்துகள்
December 2011 வரை 366,848,493 வலை தளங்கள் இருந்தாலும் சில வலை தளங்கள் எமக்கு ஆச்சரியம் ஊட்டக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றது அந்த வகையில் RESTART PAGE எனப்படக்கூடிய ஒரு பயனுள்ள இணையதளம் இருக்கின்றது. 
இவ்விணைய தளமானது ஒவ்வொரு இயங்கு தளங்களும் SHUTDOWN, RESTART, மற்றும் STANDBY ஆகிய நிலமைகளில் எவ்வாறு கட்சி அளிக்கும் என்பதனை மெய் நிகராக காட்டுகின்றது.
அந்த தளத்துக்கான LINK இணை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளவும்.



READ MORE

ஒரு அருமையான மென்பொருள்........

Posted by Fayaz On வெள்ளி, 17 பிப்ரவரி, 2012 0 கருத்துகள்
ஒரு அருமையான மென்பொருள். என்னவென்று கேட்கின்றீர்கள.....? அது தான்  John's Background Switcher எனப்படும் ஒரு அருமையான மென்பொருள். இது குறிப்பிட்ட நேர இடைவேளிக்கொருமுறை உங்களது DESKTOP BACKGROUND WALLPAPER இணை இது தானாக மாற்றும். அதற்குத்தான் எத்தனையோ மென்பொருட்கள் இருக்கின்றதே என்கிறீர்களா....? அது தான் பிழை இது அனைத்திலும் சற்று வித்தியாசமானது. காரணம் இதில் எண்ணற்ற வசதிகள் இருக்கின்றது. 



  • உங்களது கணனியில் தனித்தனியாக உள்ள WALLPAPER களை  மாறும் வகையில் உங்களது DESKTOP WALLPAPER களாக இடலாம்.
  •  உங்களது கணனியில் ஒரு FOLDER இல் காணப்படும் WALLPAPERR களை மாறும் வகையில் உங்களது DESKTOP WALLPAPER களாக இடலாம்.
  • Flickr photo sharing, Picasa Web Albums, Phanfare web albums, smugmug photo galleries இது போன்ற தளங்களில் உள்ள WALLPAPER களை  மாறும் வகையில் உங்களது DESKTOP WALLPAPER களாக இடலாம்.
  • Google Image Search, Bing Image Search, Yahoo! image search போன்ற தளங்களில் உள்ள WALLPAPER களை  மாறும் வகையில் உங்களது DESKTOP WALLPAPER களாக இடலாம்.



இன்னும் ஏகப்பட்ட வசதிகளை இந்த சிறிய மென்பொருள் தருகிறது. DOWNLOAD செய்து உபயோகித்து தான் பாருங்கலேன்.


DOWNLOAD John's Background Switcher 




↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻
உங்கள் வருகைக்கு எனது மனமார்ந்த நன்றி...மீண்டும் வருக...சகோ.
↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻↻

READ MORE

நண்பா வாங்க... FACEBOOK இலும் ANGRY BIRDS விளையாடலாம்.

Posted by Fayaz On செவ்வாய், 14 பிப்ரவரி, 2012 0 கருத்துகள்
அணைவரும் எதிபார்த்திருந்த ANGRY BIRDS இன்று FACEBOOK இல் அறிமுகப்படுத்தப்பட்டது யாருக்குத்தான் இனிப்பான செய்தியாக இருக்காது. ஆம் இன்று அதாவது 14/2/2012 இது வெளியிடப்பட்டது. 
உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சமூக வலைத்தளம் இருப்பின் அது facebook ஆகத்தான் இருக்கின்றது. அத்துடன் சிறியோர் முதல் பெரியோர் வரை அணைவரும் விரும்பி விளையாடக்கூடிய ஒரு விளையாட்டாக Angry birds இருக்கின்றது ஆகவே இது அனைவரிடத்திலும் அமேக வரவேற்பை பெரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.





  • ANGRY BIRDS ஆனது IOS இற்காக 12/2009 இல் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • பின் ROVIO எனும் விசேட பதிப்பு மார்ச் 2011 இல் வெளியானது. 
  • NOKIA போன்களுக்கென விசேடமாக  Angry Birds Magic எனும் பதிப்பு வெளியானது. 
  • இறுதியாக இன்று FEBRUARY 2012 இல் FACEBOOK இன் ஒரு விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
எனினும் இதனை Google இன் CHROME BROWSER இலும் விளையாடலாம். 





சரி இப்ப வாங்க விளையாடலாம்.  நீங்க FACEBOOK இல் விளையாடனும்னா கீழுள்ள LINK ஐ உங்க MOUSE ஆல தட்டி விடுங்க.




நீங்க GOOGLE CHROME   இல் விளையாடனும்னா கீழுள்ள LINK ஐ உங்க MOUSE ஆல தட்டி விடுங்க.




FOR ENGLISH VERSION CLICK HERE

®®®®®®®®®®®®®®®®®®®®®®®®®®®

பதிவு பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் 

®®®®®®®®®®®®®®®®®®®®®®®®®®®

READ MORE

இருக்கவே இருக்கிறது virus total.....

Posted by Fayaz On திங்கள், 6 பிப்ரவரி, 2012 0 கருத்துகள்
பாவம் அந்த வைரஸ்கள் அவற்றினை அழிக்க எவ்வளவு ஏற்பாடு.........! இன்று கணனிக்கு ஒரு முதன்மையான பிரச்சினை என்றால் அது வைரஸ் ஆக தான் இருக்கும். புதுப்புது வைரஸ்களின் தோற்றத்திலும் குறைவில்லை, அதனை அழிக்க எடுக்கும் முயற்சியிலும் குறைவில்லை. நமது கணனிக்கு வைரஸ்கள் எத்தனையோ விதத்தில் வந்து சேருகின்றன அதில் பிரதானமானது தான் நாம் இணையத்திலிருந்து கோப்புக்களை Download செய்யும் போது அந்த கோப்புக்களில் வைரஸ் இருக்குமானால் அதன் மூலம் நம் கணனிக்கு வைரஸ் பரவிவிடும். 
எனவே நாம் அந்த Download Link  களை ஒரு முறை சோதித்துவிட்டு Download செய்வோமானால் அந்த பிரச்சினை நமக்கு வரப்போவது இல்லை. 
அது எப்படி சோதிப்பது என்கிறீர்களா......? அதற்குத்தான் இருக்கவே இருக்கிறது virus total எனும் தளம்.



அது மட்டுமல்லாது எமது கணனியில் ஏதாவது சந்தேகத்துக்கிடமான கோப்புக்கள் இருக்குமானால் அதனை நாம் இந்த தளத்தில் upload செய்து scan செய்யும் வசதியும் பிரதானமானது. 
இந்த தளத்தில் நாம் upload செய்யும் கோப்புக்கள் 43 வகையான virus guard கள் மூலம் scan செய்யப்படுகின்றது. எனவே virus கள் தப்பிக்க வழியே இல்லை.



இந்த தளத்தில் ஆரம்பத்தில் 20Mb அளவுள்ள கோப்புக்கலையே upload செய்து சோதிக்க முடிந்தது எனினும் அது தற்போது 32Mb ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்திற்கு செல்ல கீழுள்ள சுட்டியை செடுக்கவும். 




ⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦ

FOR ENGLISH VERSION: CLICK HERE

ⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦ
READ MORE

OVI STORE இலிருந்து நேரடியாக DOWNLOAD செய்ய வேண்டுமா....?

Posted by Fayaz On வியாழன், 26 ஜனவரி, 2012 0 கருத்துகள்
Nokia பற்றி யாருக்கும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. Nokia தனது போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில் சந்தையில்  தனது படைப்பினை தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டு தனது உற்பத்திகளை காலத்திற்கு காலம் மேம்படுத்திக்கொண்டே வருகின்றது . அத்துடன் அதட்கேட்ராட் போல் மென்பொருட்களையும் அறிமுகப்படுத்தி வருவதுடன் மென்பொருட்களுக்கு என்றே ஒரு களஞ்சியத்தையும் பராமரித்து வருகின்றது. 
மேலும் GAMES, APPLICATIONS என தற்பொழுது 116,583 எனும் அளவினையும் தாண்டி இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால். 
உங்களுடைய Nokia Mobile இற்கு Games, Applications என டவுன்லோட் செய்வதற்கு மிக உகந்த, மற்றும் பாதுகாப்பான ஒரு இடம் என்றால் அது OVI STORE ஆக தான் இருக்க முடியும். காரணம் சில வேலைகளில் நாம் மற்றைய தளங்களில் இருந்து Games, Application களை Download செய்வோமென்றால் அதில் வைரஸ் மற்றும் கெடுதல் விளைவிக்க கூடிய அம்சங்களுடன் Download செய்துவிட வாய்ப்புக்கள் அதிகம்.
எனினும் நாம் OVI STORE இலிருந்து நாம் பாதுகாப்பாக Download செய்ய முடியும் என்றாலும் அதனை நாம் எமது Mobile இணை கணனியுடன் இணைப்பதன் மூலமாகவோ, அல்லது நேரடியாக Mobilil இருந்து மட்டுமே Download செய்ய முடியும். இது பலருக்கும் சற்று சிரமமான காரியமாதலால் நாம் அவைகளை நேரடியாக கணனிக்கு Download செய்து விட்டு பிறகு Mobile இற்கு install செய்யும் விதத்தினை பார்போம்.


  • அதற்கு முதலில் OVI STORE இணை நாடுங்கள் (இங்கே நீங்கள் உங்களது Phone Model இணை தெரிவு செய்து Register ஆகுங்கள்.
  • பிறகு உங்களது Mobile இற்கு பொருத்தமான Application, Games,Theemes. போன்றவற்றினை அது காட்டும்.
  • அதிலிருந்து நீங்கள் Download செய்ய வேண்டியதனை தெரிவு செயுங்கள்.



  • பிறகென்ன Address Bar இலிருக்கும் Link இணை மாற்றி அமைக்க வேண்டியதுதான்.



உதாரணமாக : http://store.ovi.com/content/209205?clickSource=homepage&pos=13 என்பதனை http://store.ovi.com/content/209205/download  ஆக மாற்றி விட்டால் போதும்.

அப்படி என்றால் இப்பவே ஆரம்பித்துவிட வேண்டியது தான் நண்பர்களே.

ENGLISH VERSION FOR HERE


►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►
பதிவு பிடுத்திருந்தால் Comments இடலாமே .........நன்றி !


READ MORE

இது மாயமா ...? அல்லது மந்திரமா....?

Posted by Fayaz On ஞாயிறு, 22 ஜனவரி, 2012 1 கருத்துகள்

கடிகார முட்களுடன் போராடி எனது 3 ஆவது பதிவை இடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 3 ஆவது பதிவு வரை என்னை கொண்டு வந்தவர்கள் என்னை பின்தொடர்பவர்கள். noor123,vaeni, krishnakarthik இவர்களே எனது ஆக்கத்திற்கான ஊக்கத்தினை தேடித்தந்தனர். இவர்களுக்கு எனது முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

சரி விடயத்துக்கு வருவோம் Mind Reader. எனும் ஒரு............ ????????  அதனை சொல்லத்தெரியாது உபயோகித்துத்தான் பார்க்க வேண்டும். இதில் மாயமா அல்லது மந்திரமா என்று கூட நினைக்கத்தோன்றுகிறது. காரணம் உபயோகித்துத்தான் பார்க்க வேண்டும். சரி அப்படி என்ன அதில் இருக்கிறது. முதலில் நீங்கள் அந்த தளத்திற்கு சென்ற பின்.

அது உங்களிடம் :
  • 10 தொடக்கம் 99 வரை உள்ள ஒரு என்னை நினைக்கக் சொல்கிறது. நினைத்து விட்டீர்களா...........?

  • பிறகு நீங்கள் நினைத்த எண்ணின் இரு இலக்கங்களையும் கூட்டுமாறு கேட்கிறது.

  • பின் நீங்கள் நினைத்த என்னில் இருந்து நீங்கள் கூட்டிய என்னை கழிக்க சொல்கிறது.

(உதாரணமாக நீங்கள் 15 ஐ நினைத்தால் 1+5=6, ஆகவே 15-6=9 இது உங்கள் இறுதி எண்)

பிறகென்ன அந்த இறுதி எண்ணை பயன்படுத்தி, அதில் தரப்பட்டிருக்கும் அட்டவணையில் அந்த என்னிற்கான அடையாளத்தினை நினைவில் கொள்ள வேண்டும்.


சீ........... சீ............. இங்கு இல்லை அங்கு.

  • அதற்கடுத்ததாக செய்ய ஒன்றும் இல்லை அதில் உள்ள crystal ball இணை click செய்வது மட்டும் தான்.




.................உங்கள் நினைவில் இருக்கும் அந்த அடையாளம் பிரதிபலிக்கும்.

அட ட ட ட என்ன அற்புதம்..!!!!! என்ன அற்புதம்.....! சரியாகவே காட்டுகின்றதல்லவா அங்கு.

இதோ அந்த தளம் : MIND READER

FOR ENGLISH VERSION CLICK HERE: TOPSOFTDOWN

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இது மாயமா ...? அல்லது மந்திரமா....? உங்கள் கருத்துக்களை தாரளமாக தெரிவிக்கலாமே, நாம் கருத்து தெரிவிக்க கட்டணம் அறவிட மாட்டோமே ... எங்கு, இடமில்லையே என்று யோசிக்கிறீர்கள...? அதோ தெரிகிறது கீழே ஒரு பெட்டி அங்கு தாராளமாக பெறுமதியான கருத்துக்களை தெரிவிக்கலாம். 

¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡

  


READ MORE

சக்திவாய்ந்த இணைய பாதுகாப்பு Avast IS 6 இடமிருந்து

Posted by Fayaz On வெள்ளி, 20 ஜனவரி, 2012 0 கருத்துகள்


இணைய உலகில் எவ்வளவு தான் Virus-guard கள் இருப்பினும் Avast இற்கு என ஒரு தனிச்சிறப்பு உள்ளது. Facebook இல் கூட which virus guard is better....?. என்று கேட்டு விட்டால் போதும் Comment Box இல் Avast இற்கு என்று ஒரு தனிச்சிறப்பு உள்ளது. 

நீங்கள் ஏற்கனவே Avast 5 பதிப்பினை பயன்படுத்துபவர் என்றால் உடனே Avast 6 இற்கு மாறி விடுங்கள்.

Avast 6 ஆனது 

  • அதிஉச்ச பாதுகாப்பினை வழங்குகின்றது. 


  • Avast 6 இல் SafeZone தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.                          (நீங்கள் Online Banking/ Shopping செய்யும் போது நவீன திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதட்காக தனிமையான மெய்நிகர் Desktop இணை உருவாக்கி Hacker களின் கண்ணுக்கு தெரியாதவாறு பாதுகாக்கின்றது.)


  • சமூக வலைதளங்களில் உங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்றது.



  • Spam மற்றும் Phishing போன்ற Hacker களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கின்றது. 


  • Virus மற்றும் Spyware களுடன் போராடுவதற்கு சக்திவாய்ந்த Engine அமைக்கப்பட்டுள்ளது. 


  • வலிமையான Firewall Program இணைக்கப்பட்டுள்ளது. 


மேலும் பல்வேறு புதிய அம்சங்களுடன் Avast 6 வெளியிடப்பட்டுள்ளது.

Avast இலவச பதிப்பினை விட Avast pro அதிகமான வசதிகளை வழங்குகின்றது Avast Pro இணை விட Avast Anti-Virus மிக அதிகமான வசத்களை வழங்குகின்றது.


நான் Avast Internet security 6 இணை முழுமையாக (Full version) ஆக இன்ஸ்டால் செய்யும் முறையினை எனது ஆங்கில பதிப்பில் பார்க்கவும் அதற்காக கீழுள்ள இணைப்பினை CLICK செய்யவும்.


░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

உங்கள் கருத்துக்கள் வரவேட்கப்படுகிறது......!

░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░


READ MORE

உங்களுக்கு தெரியுமா .....? 50 GB இலவசம்.

Posted by Fayaz On செவ்வாய், 17 ஜனவரி, 2012 1 கருத்துகள்
          சாதாரனமாக நாமும் கணணியும் ஒன்றெண்டு ஆகிவிட்டோம் காரணம் கணணி நம்மை ஆட்கொண்டு விட்டது நம்மை ஏன் உலகையே.....! வேறு விதத்தில் சொன்னால் நாம் தொழில்நுட்பத்துக்கு அடிமை ஆகிவிட்டோம். சரி விடயத்துக்கு வருவோம்.

            இணையத்தில் எவ்வளவோ இலவசங்கள் இருக்கின்றதல்லவா..? நாமும் இலவசம் என்றவுடனேயே தரவிறக்கி விடுகிறோம் அல்லவா, மேலும் தமது நண்பனிடம் Pen drive ஐ கொடுத்து OC இல் படம் இருந்தா போட்டு தாவே என்று சொல்கிறோம் அல்லவா..? இன்னும் எவ்வளவோ வழிகளில் எமது Hard disk நிறைவதை நான் உங்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

           அதில் வேறு அவற்றினை அழிப்பதற்கும் மனம் இடமளிப்பதில்லை.
பிறகு ஒரு நாளில் Task பார் இன் வலது மூலையில் ஒரு pop up window வந்து உங்களது Hard disk நிறைந்து விட்டது "தயவு செய்து தேவையற்றவற்றினை அளித்து விடுங்கள்" என்று சொல்லும் வரை அது எமக்கு தெரியததொன்றாக இருக்கும்.

           பிறகு செய்வதறியாது File களை அளிக்க முனையும் போது அணைத்துமே தேவையானது போல் இருக்கும்.
இதற்கு வலி தான் என்ன என்று Master google இடம் கேட்ட போது அவர் பலவற்றினை காட்டி தீர்வொன்றினை தந்தார் "ஏன் நீங்கள் online storage இணை பயன்படுத்தக் கூடாது என்று கேட்கவே" நானும் அது தொடர்பில் தேடிய பொழுது பல்வேறு online storage களை காட்டியது அதில் sky drive மற்றும் பலவற்றினை காட்டியது எனினும் அதிகமானவர்களுக்கு sky drive பற்றி தெரிந்திருக்கும் ஆனால் sky drive 25GB storage இணை வழங்க அதையும் தாண்டி Adrive என ஒன்று வந்து இலவசமாக 50GB storage இணை வழங்குகின்றது.


          இதன் சிறப்பம்சம் என்ன வென்றால் இதன் Upload, Download வேகம் சிறப்பாக இருப்பது தான். ஆனால் நமது கணனியில் java install செய்யப்பட்டு இருக்க வேண்டும். இந்த java உம் இலவசமாகவே கிடைகின்றது முதலில் அதை நிறுவிய பின் www.adrive.com இல் ஒரு கணக்கை துவங்கி உங்களது கோப்புக்களை upload செய்திடுங்கள் 


   

  • மேலும் நாம் online storage இனை பாவிப்பதன் மூலம் எமது கோப்புக்களை உலகின் எந்த மூலையில் இருந்தும் பார்க்கும் வசதி உள்ளது.
  • கணனியின் Hard disk முடங்கி போய் விட்டாலும் கோப்புக்களை Online இல் இறுதி டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • மற்றும் கோப்புக்களை பகிர்ந்து கொள்ளலாம்.


இது மிகவும் பாதுகாப்பானது மட்டுமின்றி மிகவும் இலகுவானது நானும் இதனை ஒரு வருடமாக பாவிக்கிறேன் இங்கு செல்ல :-)



☟☟☟☟☟☟☟☟☟☟☟☟☟☟☟☟☟

இந்த blog மிக குறுகிய காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டதாகையால் இதன் page button கள் முறையாக இன்னும் அமைக்கப்படவில்லை. வெகு விரைவில் அவை அமைக்கப்படும், மன்னிக்கவும். தவறுகளை சுட்டிக்காட்டவும். 

☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝
 
READ MORE

அறிமுகம்

Posted by Fayaz On 0 கருத்துகள்
இது www.topsoftdown.blogspot.com இன் தமிழ் பதிப்பாகும். நான் இலங்கையை வசிப்பிடமாக கொண்டவன். தமிழில் இதுவே எனது கன்னி பதிவாகும். இது வரை நான் www.topsoftdown.blogspot.com இல் ஆங்கில பதிவு இட்டு வந்தேன். எனினும் அது தமிழ் வாசகர்களை முழுமையாக சென்றடையாததால் தமிழ் திரட்டிகள் மூலம் தமிழ் வாசகர்களை இணைப்பதே எனது முதன்மையான நோக்கம். 

 www.topsoftdown.blogspot.com மூலம்  இதுவரை மென்பொருள்களை மட்டுமே அறிமுகம் செய்து வந்தேன். அதனை நான் மேலும் மெருகூட்டும் நோக்கில் (tips & trick) page ஐ அமைக்க முன் அது தமிழ் வாசகர்களை சென்றடைய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.

அதற்கான அடித்தளம் என்றே நான் இதை உணர்கின்றேன். எனது இந்த பதிவு எவ்வளவு தூரம் சரியோ பிழையோ சுட்டிக்கடே வேண்டியது நீங்கள். தவழும் பிள்ளை விழுந்து விழுந்து நடப்பதனை போல் அழித்து அழித்து ஒரு அறிமுகத்தை செய்ததில் பேரு மகிழ்ச்சி அடைகிறேன். 

பதிவுகள் தொடரும் 

நன்றி. 




READ MORE