Nokia பற்றி யாருக்கும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. Nokia தனது போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில் சந்தையில் தனது படைப்பினை தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டு தனது உற்பத்திகளை காலத்திற்கு காலம் மேம்படுத்திக்கொண்டே வருகின்றது . அத்துடன் அதட்கேட்ராட் போல் மென்பொருட்களையும் அறிமுகப்படுத்தி வருவதுடன் மென்பொருட்களுக்கு என்றே ஒரு களஞ்சியத்தையும் பராமரித்து வருகின்றது.
மேலும் GAMES, APPLICATIONS என தற்பொழுது 116,583 எனும் அளவினையும் தாண்டி இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால்.
உங்களுடைய Nokia Mobile இற்கு Games, Applications என டவுன்லோட் செய்வதற்கு மிக உகந்த, மற்றும் பாதுகாப்பான ஒரு இடம் என்றால் அது OVI STORE ஆக தான் இருக்க முடியும். காரணம் சில வேலைகளில் நாம் மற்றைய தளங்களில் இருந்து Games, Application களை Download செய்வோமென்றால் அதில் வைரஸ் மற்றும் கெடுதல் விளைவிக்க கூடிய அம்சங்களுடன் Download செய்துவிட வாய்ப்புக்கள் அதிகம்.
எனினும் நாம் OVI STORE இலிருந்து நாம் பாதுகாப்பாக Download செய்ய முடியும் என்றாலும் அதனை நாம் எமது Mobile இணை கணனியுடன் இணைப்பதன் மூலமாகவோ, அல்லது நேரடியாக Mobilil இருந்து மட்டுமே Download செய்ய முடியும். இது பலருக்கும் சற்று சிரமமான காரியமாதலால் நாம் அவைகளை நேரடியாக கணனிக்கு Download செய்து விட்டு பிறகு Mobile இற்கு install செய்யும் விதத்தினை பார்போம்.
- அதற்கு முதலில் OVI STORE இணை நாடுங்கள் (இங்கே நீங்கள் உங்களது Phone Model இணை தெரிவு செய்து Register ஆகுங்கள்.
- பிறகு உங்களது Mobile இற்கு பொருத்தமான Application, Games,Theemes. போன்றவற்றினை அது காட்டும்.
- அதிலிருந்து நீங்கள் Download செய்ய வேண்டியதனை தெரிவு செயுங்கள்.
- பிறகென்ன Address Bar இலிருக்கும் Link இணை மாற்றி அமைக்க வேண்டியதுதான்.
உதாரணமாக : http://store.ovi.com/content/209205?clickSource=homepage&pos=13 என்பதனை http://store.ovi.com/content/209205/download ஆக மாற்றி விட்டால் போதும்.
►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►
பதிவு பிடுத்திருந்தால் Comments இடலாமே .........நன்றி !
◄◄◄◄◄◄◄◄◄◄◄◄◄◄◄◄◄◄◄◄◄◄◄◄◄◄◄






0 கருத்துகள்:
கருத்துரையிடுக