கடிகார முட்களுடன் போராடி எனது 3 ஆவது பதிவை இடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 3 ஆவது பதிவு வரை என்னை கொண்டு வந்தவர்கள் என்னை பின்தொடர்பவர்கள். noor123,vaeni, krishnakarthik இவர்களே எனது ஆக்கத்திற்கான ஊக்கத்தினை தேடித்தந்தனர். இவர்களுக்கு எனது முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சரி விடயத்துக்கு வருவோம் Mind Reader. எனும் ஒரு............ ???????? அதனை சொல்லத்தெரியாது உபயோகித்துத்தான் பார்க்க வேண்டும். இதில் மாயமா அல்லது மந்திரமா என்று கூட நினைக்கத்தோன்றுகிறது. காரணம் உபயோகித்துத்தான் பார்க்க வேண்டும். சரி அப்படி என்ன அதில் இருக்கிறது. முதலில் நீங்கள் அந்த தளத்திற்கு சென்ற பின்.
அது உங்களிடம் :
- 10 தொடக்கம் 99 வரை உள்ள ஒரு என்னை நினைக்கக் சொல்கிறது. நினைத்து விட்டீர்களா...........?
- பிறகு நீங்கள் நினைத்த எண்ணின் இரு இலக்கங்களையும் கூட்டுமாறு கேட்கிறது.
- பின் நீங்கள் நினைத்த என்னில் இருந்து நீங்கள் கூட்டிய என்னை கழிக்க சொல்கிறது.
(உதாரணமாக நீங்கள் 15 ஐ நினைத்தால் 1+5=6, ஆகவே 15-6=9 இது உங்கள் இறுதி எண்)
பிறகென்ன அந்த இறுதி எண்ணை பயன்படுத்தி, அதில் தரப்பட்டிருக்கும் அட்டவணையில் அந்த என்னிற்கான அடையாளத்தினை நினைவில் கொள்ள வேண்டும்.
சீ........... சீ............. இங்கு இல்லை அங்கு.
- அதற்கடுத்ததாக செய்ய ஒன்றும் இல்லை அதில் உள்ள crystal ball இணை click செய்வது மட்டும் தான்.
.................உங்கள் நினைவில் இருக்கும் அந்த அடையாளம் பிரதிபலிக்கும்.
அட ட ட ட என்ன அற்புதம்..!!!!! என்ன அற்புதம்.....! சரியாகவே காட்டுகின்றதல்லவா அங்கு.
இதோ அந்த தளம் : MIND READER
FOR ENGLISH VERSION CLICK HERE: TOPSOFTDOWN
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இது மாயமா ...? அல்லது மந்திரமா....? உங்கள் கருத்துக்களை தாரளமாக தெரிவிக்கலாமே, நாம் கருத்து தெரிவிக்க கட்டணம் அறவிட மாட்டோமே ... எங்கு, இடமில்லையே என்று யோசிக்கிறீர்கள...? அதோ தெரிகிறது கீழே ஒரு பெட்டி அங்கு தாராளமாக பெறுமதியான கருத்துக்களை தெரிவிக்கலாம்.
¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡






1 கருத்துகள்:
அருமை! அருமை!
கருத்துரையிடுக